Math, asked by sailaja482, 10 months ago

நாளைய மழை பொழிவிற்கான நிகழ்தகவு 91 /100 எனில் மழை பொழியாமல் இருப்பதற்கு நிகழ்தகவு என்ன

Answers

Answered by steffiaspinno
0

P\left(E^{\prime}\right)=0.09

விள‌க்க‌ம்:

E எ‌ன்பது  நாளைய மழை பொழிவிற்கான நிகழ்தகவு

எ‌னி‌‌ல்

E^{\prime} எ‌ன்பது மழை பொழியாமல் இருப்பதற்கான நிகழ்தகவு

$P(E) = \frac{91}{100}

P(E) = 0.91

$P\left(E^{\prime}\right) = 1-0.91

           = 0.09

எனவே மழை பொழியாமல் இருப்பதற்கான நிகழ்தகவு

0.09 ஆகு‌ம்.

Answered by Anonymous
1
\huge{\underline{\underline{\mathbb{\red{ANSWER}}}}}


ஒரு வட்ட நாற்கரத்தின் எதிர்க் கோணங்களின் கூட்டுத்தொகை 180° ஆகும். எந்த ...


\huge{\underline{\underline{\mathbb{\red{THANK\:YOU}}}}}
Similar questions