"எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்------- அ. 95.5 % ஆ. 75.5 %இ. 55.5 % ஈ. 45.5 %"
Answers
Answered by
0
Answer:
jabsbxhxhhxhhhdhdhhdbsnbdbzbzbb b b xnhdhd dbdhdbdbdbjdhdbsbbdbdbbvtvbhbyhhgggvvbbbbbbbvbvvuvdgcggggggggvhgg gtfghhhhhhhhhhhhhhhyyýhhghhhbbbvhfvvfgfyyhbvggvggggthcyhtytg
Answered by
1
95.5 %
எத்தனால் தயாரித்தல்
கழிவுப்பாகினை நீர்த்தல்
- 8 முதல் 10% அளவாக கழிவுப்பாகில் உள்ள சர்க்கரையின் செறிவு மாறும்படி நீரினால் நீர்க்கப்படுகிறது.
அம்மோனியம் உப்புச் சேர்தல்
- நொதித்தலின் போது ஈஸ்ட்டிற்குத் தேவையான நைட்ரஜன் குறைவாக இருந்தால், அம்மோனியம் சல்பேட் அல்லது அம்மோனியம் பாஸ்பேட் சேர்க்கப்படும்.
ஈஸ்ட் சேர்த்தல்
- பெரிய நொதித்தல் தொட்டியில் சேகரிக்கப்பட்ட கரைசலில் ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது.
- 303 K வெப்பநிலையில் சில நாட்களுக்கு இந்த கலவை வைக்கப்படும்.
- ஈஸ்ட்டிலுள்ள இன்வர்டேஸ், சைமேஸ் ஆகிய நொதிகள் அந்த நாட்களில் சர்க்கரையை எத்தனாலாக மாற்றும்.
- இதற்கு கழிவு நீர்மம் என்று பெயர்.
கழிவு நீர்மத்தினை காய்ச்சி வடித்தல்
- கழிவு நீர்மம் பின்னக் காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்தப்படுகிறது.
- தற்போது கிடைக்கும் கரைசலில் 95.5 % எத்தனாலும், 4.5% நீரும் இருக்கும்.
- இந்த கரைசலுக்கு எரிச்சராயம் என்று பெயர்.
Similar questions