97
பயிற்சித்தாள் எண்-1
அளவீட்டியல்
அலகின் காணொளிக்கான
விரைவுத்துலங்கல் குறியீடு:
மதிப்பீட்டின் காணொளிக்கான
விரைவுத்துனங்கல்குறியீடு
0750ED
СХАЗІК
1.
L சரியானவிடையைத் தேர்ந்தெடு:
பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்று வானியல் அலகினைப் பொருத்து சரியானது?
அ. புவிமையத்திற்கும் சூரியனின்மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு
ஆ. புவிமையத்திற்கும் நிலவின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு
இ. புவிமையத்திற்கும் செவ்வாய் கிரகத்தின் மையத்திற்கும் இடையேயான சராசரித்
தொலைவு
புவி மையத்திற்கும் வியாழன் கிரகத்தின் மையத்திற்கும் இடையேயான சராசரித்
தொலைவு
ப்பயன்படுகிறது.
Answers
Answered by
2
Answer:
அ.புவி மையத்திற்க்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு
Similar questions