India Languages, asked by sambru9778, 11 months ago

நிகழ்ச்சி A க்கான நிகழ்தகவு 0.5 மற்றும் Bக்கான நிகழ்தகவு 0.3 A மற்றும்B ஆகியவை ஒன்றையொன்று விளக்கம் நிகழ்சிகள். எனில் A,B நிகழாமல் இருப்பதற்கான நிகழ்தகவு காண்க

Answers

Answered by pawarshreyash99
0

Answer:

நிகழ்ச்சி A க்கான நிகழ்தகவு 0.5 மற்றும் Bக்கான நிகழ்தகவு 0.3 A மற்றும்B ஆகியவை ஒன்றையொன்று விளக்கம் நிகழ்சிகள். எனில் A,B நிகழாமல் இருப்பதற்கான நிகழ்தகவு காண்க ss rright answer

Answered by steffiaspinno
0

A,B நிகழாமல் இருப்பதற்கான நிகழ்தகவு = 0.2

விளக்கம்:

P(A)=0.5

P(B)=0.3

\mathrm{P}(\mathrm{A} \cap \mathrm{B})=0 (A மற்றும் B ஆகியவை விலக்கும் நிகழ்ச்சிகள்)

A,B நிகழாமல் இருப்பதற்கான நிகழ்தகவு

\mathrm{P}(\overline{\mathrm{A} \cup \mathrm{B}})

P(\overline{A \cup B})=1-P(A \cup B)

P(A \cup B)=P(A)+P(B)

                 =0.5+0.3

                 = 0.8

P(A \cup B)=0.8

P(\overline{A \cup B})=1-P(A \cup B)

                = 1 - 0.8

                = 0.2

P(\overline{A \cup B})=0.2

A,B நிகழாமல் இருப்பதற்கான நிகழ்தகவு = 0.2

Similar questions