India Languages, asked by kartikmistry4061, 9 months ago

A= {1,-1} மற்றும் b= {0,2} என்க.f:A→B ஆனது f(x)=ax+b மற்றும்
f(-1) =0,f(1)=2 என்பது வரையறுக்கப்பட்டமேல் சார்பு எனில் a மற்றும் b ஐ காண்க

Answers

Answered by steffiaspinno
3

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

A=\{-1,1\} \quad B=\{0,2\}

f: A \rightarrow B

f(-1)=0 \text { and } f(1)=2

\begin{aligned}&f(x)=a x+b\\&f(-1)=a(-1)+b=0\end{aligned}

=-a+b=0 \quad..........(1)

f(1)=a(1)+b=2

a+b=2 \ldots \ldots \ldots(2)

சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஐ கூட்ட

\begin{aligned}&-a+b=0\\&a+b=2\end{aligned}

2 b=2

b=1

b ன் மதிப்பை சமன்பாடு (2) ல் பிரதியிட

a+1=2

\begin{aligned}&a=2-1=1\\&a=1\end{aligned}

a=1 மற்றும் b=1.

Answered by tharunstar85
5

வணக்கம்

உங்கள் பதிலைச் சேர்த்துல்லேன

நன்றி

வாழ்க தமிழ்!!^_^

Attachments:
Similar questions