ஒரு வேலையின் ஒரு பகுதியை a 10 நாளிலும் b15 நாளிலும் முடிப்பர் இருவரும் 5 நாள் வேலை செய்தனர் பிறகு மீதி வேலையை c 2 நாளில் முடித்தார் . மொத்த வேலைக்குறிய கூலி 5000 எனில் c இன் பங்கு
Answers
Answer:
ans is 750
Step-by-step explanation:
a b work in 5 days is = 5/6
c complete balance work 1/6 in 2 days,
b+ c daily wages=tot wage5000(( 1/(3*5days))+(1/(6*2days)))
=750
Answer:
C’s பங்கு Rs.3750
Step-by-step explanation:
A மற்றும் B இருவரும் சேர்ந்து செய்த வேலை = A + B = 1/ 5
A என்பவர் 1 நாளில் செய்த வேலை = 1 /10
B என்பவர் 1 நாளில் செய்த வேலை = 1 /15
A மற்றும் B இருவரும் 5 நாளில் சேர்ந்து
செய்த வேலை = 1/ 10 + 1/15
= (3+2)/30 (1 / 4 ஐ3 / 3ஆல் பெருக்க)
= (5)/30
= 1/ 6
= 1/ 6
C என்பவர் 1 நாளில் செய்த வேலை = 1/2
மொத்த வேலைக்குறிய கூலி = 1/10 : 1/15 : 1/2
= 3/30 : 2/30 : 15/30
A:B:C = 3 : 2 : 15
மொத்த பங்கு = 3 + 2 + 15 = 20 A’s பங்கு = (3/20) x 5000
= 15000/20
= Rs.750
B’s பங்குshare = (2/20) x 5000
= 10000 / 20
= Rs.500
C’s பங்கு = (15/20) x 5000
= 45000 / 20
= Rs.3750
Learn more about the information
- https://brainly.in/question/15950137
- https://brainly.in/question/16133898