A எனும் மாவட்டத்திலுள்ள நெல் விளையும் 100 பாத்திகளில் கண்ட நெல்விளைச்சல், சராசரி
ஏக்கருக்கு 210 கிலோவும், திட்டவிலக்கம் ஏக்கருக்கு 10 கிலோவாகவும் உள்ளது. B எனும்
மாவட்டத்தில், நெல்விளையும் 150 பாத்திகளில் கண்ட நெல் விளைச்சல், சராசரி ஏக்கருக்கு 220
கிலோகவும், திட்டவிலக்கம் ஏக்கருக்கு 12 கிலோவாகவும் உள்ளது. இரு மாவட்டங்களையும்
உள்ளடக்கிய மாநிலம் முழுவதற்குமானநெல்விளைச்சலின் திட்டவிலக்கம் ஏக்கருக்கு 11 கிலோ
எனில், அவ்விரு மாவட்டங்களுக்கிடையேயுள்ள விளைச்சலில் குறிப்பிடத்தக்க வேறுபாடு
காண முடிகிறதா என்பதை 1% மிகைகாண் நிலையில் சோதனை செய்க
Answers
Answered by
0
Answer:
sorry I don't the answer well
Answered by
0
Answer:
Not able to understand the language
Similar questions