A - என்பது கதிரியக்கத் தனிமம் ஆகும். இது α - துகளை வெளியிட்டு 104Rf 259 என்ற தனிமத்தை உருவாக்குகிறது எனில் A - தனிமத்தின் அணு எண் மற்றும் நிறை எண்ணைக் கண்டறிக.
Answers
Answered by
0
106, 263
α–சிதைவு
- ஒரு அணுக்கரு வினையின் போது நிலையற்ற தாய் உட்கரு ஆனது α துகளை உமிழ்ந்து நிலைப்புத்தன்மை உள்ள சேய் உட்கருவாக மாறும் நிகழ்வு α–சிதைவு என அழைக்கப்படுகிறது.
- α சிதைவின் போது ஒரு தாய் உட்கரு ஆனது நான்கு நிறை எண்கள் மற்றும் இரண்டு அணு எண்கள் குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும்.
- A - என்பது கதிரியக்கத் தனிமம் ஆகும்.
- இது α - துகளை வெளியிட்டு என்ற தனிமத்தை உருவாக்குகிறது.
- →
- A - என்ற கதிரியக்கத் தனிமத்தின் அணு எண் 106 ஆகும்.
- அதன் அணு நிறை 263 ஆகும்.
Similar questions