வைட்டமின் A குறைபாட்டால் வரும் நோய்கள் யாவை ?
Answers
Answered by
0
Happy New year advance -2020
Answered by
0
- வைட்டமின்கள் என்பது கூட்டு அங்கக மூலக்கூறுகளாகும். உடல் வளர்ச்சி உடற்செயல் நிகழ்ச்சிகளுக்கு வைட்டமின்கள் அவசியமானதாகும்.
- வைட்டமின்கள் A, B, C, D, E, K எனப் பிரிக்கப்பட்டுள்ளன. B மற்றும் C நீரில் கரைபவை.
- வைட்டமின்களின் முக்கிய வேலைகளாவன, உடற்செயல் நிகழ்ச்சிகள், உடல் திசுக்களை பாதுகாத்தல், வளர்சிதை மாற்ற நிகழ்ச்சிகள் ஆகும்.
வைட்டமின் A வின் குறைபாடுகள்:
- கண்ணீர்ச் சுரப்பி பாதிப்படைந்து கண்ணீர்ச் சுரப்புக் குறையும்.
- விழிப்படல எபீத்தீலியம் உலர்ந்து சிவப்பு நிறமடையும், படலம் சுருங்குதலடைந்து கடினப்படும். கண்ணின் கருமைப் பகுதியில் வெண் புள்ளி தோன்றும்.
- விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும்.
- மாலைக் கண் நோய் ஏற்படும்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Environmental Sciences,
11 months ago
Physics,
1 year ago
World Languages,
1 year ago
Physics,
1 year ago