கூற்று (A): - கடலடித்தளத்தில் காணப்படும்
ஆழமான குறுகிய பகுதி கடலடிப்
பள்ளத்தாக்குகள் ஆகும்.
Answers
Answered by
0
ʙʀᴏᴛʜᴇʀ ᴏʀ sɪsᴛᴇʀ ᴡʜᴀᴛ ʜᴀᴠᴇ ᴜ ᴡʀɪᴛᴛᴇɴ ?
Wʜᴀᴛ ɪs ᴛʜɪs ʟᴀɴɢᴜᴀɢᴇ
Iғ ɪ ᴄᴀɴ ᴜɴᴅᴇʀsᴛᴀɴᴅ ᴛʜᴀᴛ ɪ ᴡᴏᴜʟᴅ ᴅᴇғᴇɴᴛʟʏ ᴀɴsᴡᴇʀ ?
Wʜᴀᴛ ɪs ᴛʜɪs ʟᴀɴɢᴜᴀɢᴇ
Iғ ɪ ᴄᴀɴ ᴜɴᴅᴇʀsᴛᴀɴᴅ ᴛʜᴀᴛ ɪ ᴡᴏᴜʟᴅ ᴅᴇғᴇɴᴛʟʏ ᴀɴsᴡᴇʀ ?
Answered by
0
A’ மற்றும் ‘R ‘ இரண்டும் சரி ’R’,’A’விற்கான சரியான விளக்கம் :
கடலடி பள்ளத்தாக்குகள் :
கடலுக்கு அடியில் காணப்படும் ஆழமான குறுகிய பகுதி கடலடி பள்ளத்தாக்கு எனப்படும். இவை கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கண்ட உயர்ச்சியினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
கண்டத்திட்டு :
கடலுக்குள் மூழ்கியிருக்கும் ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு எனப்படும்.
கண்டச்சரிவு :
கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து கடலை நோக்கி சரிந்து காணப்படும் பகுதி கண்டச்சரிவு எனப்படும்
கண்ட உயர்ச்சி :
ஆறுகளிருந்து கொண்டு வரப்பட்ட மணல் , களிமண் இவற்றைக் கொண்டு உருவானதே கடலடி சமவெளி ஆகும். இவ்வாறு கண்டச் சரிவு மற்றும் கடலடி சமவெளிக்கு இடையிலான பகுதியே கண்ட உயர்ச்சி எனப்படும்.
Similar questions