கீழே உ ள்ளவற்றில் எது ஒன்றுசாத்தியம்? ஒரு மனிதனின் நீண்ட கைஎலும்புகள் இரண்டு விபத்தில் இடம்மாறிஅமையபெற்றது.a. தசைநார் காயம்b. எலும்புகூட்டு தசை உடைதல்c. தசைநார் கிழிதல்d சிற்றிடை திசு விரிசல் அடைவது
Answers
Answered by
0
Answer:
@$(¥(₩¥£€_) ₩¥£@#$&^*) ££€_@$^€_£¥%££&£¥
Answered by
0
கீழே உ ள்ளவற்றில் எது ஒன்று சாத்தியம் -ஒரு மனிதனின் நீண்ட கைஎலும்புகள் இரண்டு விபத்தில் இடமாறி அமையபெற்றது - தசைநார் கிழிதல்
- இணைப்புத்திசு நான்கு வகைகளாக உள்ளது. அவற்றில் ஒன்று அடர்த்தியான இணைப்புத்திசு ஆகும்.
அடர்த்தியான இணைப்புத்திசு
- இது நார்கள் மற்றும் ஃபைப்ரோபிளாஸ்ட்டுகள் கொண்ட அடர்த்தியாக கட்டப்பட்ட ஓர் நார் இணைப்பு திசு ஆகும்.
- இது தசை நாண்கள் மற்றும் தசை நார்களின் முதன்மை கூறு ஆகும்.
தசை நார்கள்
- தசை நார்கள் அதிக வலிமை உடையவை மற்றும் அதிகம் நெகிழும் தன்மையினை உடையவை. இவை எலும்புகளை எலும்புகளுடன் இணைக்கிறது. இவை மிகக்குறைந்த அளவு மேட்ரிக்ஸை பெற்றுள்ளன.
- இவைகள் மூட்டுகளை வலிமை அடைய செய்கின்றன மற்றும் சாதாரண நகர்வுகளுக்கு உதவுகின்றன.
- ஒரு மனிதனின் நீண்ட கை எலும்புகள் இரண்டு விபத்தில் இடம் மாறி அமையபெற்றது தசைநார் கிழிதல் ஆகும்.
Similar questions
Music,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Biology,
1 year ago