"பின்வருவனவற்றை கருத்தில் கொண்டு சரியான தெரிவை தேர்வு செய்யவும் கூற்று (A) வளர்ந்த பால் பண்ணை மண்டலங்கள் ஈரப்பதம் மிகுந்த மிதக்குளிர் பிரதேசத்தில் அமைந்துள்ளன. காரணம் (R) மிதக்குளிர் பிரதேசங்கள் சத்துக்கள் நிறைந்த புற்களை கொண்டுள்ளதோடு பால் பொருட்களின் தேவையும் மிகுந்துள்ளது. (அ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால் A என்பது R யின் சரியான விளக்கம் அல்ல (ஆ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A யின் சரியான விளக்கம் ஆகும் (இ) A என்பது உண்மை ஆனால் R என்பது தவறு (ஈ) R என்பது உண்மை ஆனால் A என்பது தவறு "
Answers
Answered by
5
Answer:
sorry I didn't understand this language......
follow me ..
Answered by
1
A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A யின் சரியான விளக்கம் ஆகும்
- கால்நடை மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுவோர் நிலையான புல்வெளிகள் உள்ள இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டின் கோடை காலம் மற்றும் குளிர் காலத்தில் தங்கள் கால்நடை மந்தைகளுடன் இடப்பெயர்வு செய்கின்றனர்.
- கால்நடை மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுவோர் தங்கள் கால்நடைகளை கோடை காலங்களில் மலைப் பிரதேசங்கள் மற்றும் குளிர் காலங்களில் பள்ளத்தாக்கு பகுதிகள் முதலிய இடங்களுக்கு இடப்பெயர்வு செய்வர்.
- அங்குள்ள சத்தான புற்களை கால்நடைகள் உண்பதால் பால் வளம் பெருகி இருக்கும்.
- மிதக்குளிர் பிரதேசங்கள் சத்துக்கள் நிறைந்த புற்களை கொண்டுள்ளதோடு பால் பொருட்களின் தேவையும் மிகுந்துள்ளது.
- வளர்ந்த பால் பண்ணை மண்டலங்கள் ஈரப்பதம் மிகுந்த மிதக்குளிர் பிரதேசத்தில் அமைந்துள்ளன.
Similar questions