India Languages, asked by hadikk5930, 10 months ago

கீழ்க்கண்ட ஒரு சோடி பல்லுறுப்பு கோவையின் மீ.பொ.ம காண்க


a^2+4a-12,a^2-5a+6 இவற்றின் மீ.பொ.வ a-2

Answers

Answered by Kannan0017
0

Answer:

இந்தியாவின் சாதவாகன பேரரசின் அரசர் 'வஷிஷ்ட்டி புத்திர சாதகர்ணி' -இன், இருமொழி நாணயத்தின் (160 AD) பின்புறத்தில் உள்ளது. முன் புறத்தில் அரசனின் முக உருவும், பிராகிருத மொழி பிராமி எழுத்திலும் உள்ளது.

தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும்.[18] இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.[19] பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 4 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று

Answered by steffiaspinno
1

பல்லுறுப்பு கோவை a^2 + 4a - 12, a^2 -5a +6 மீ.பொ.வ a-2

தீர்வு:

f(x)=a^{2}+4 a-12

\begin{aligned}&=(a+6)(a-12)\\&g(x)=a^{2}-5 a+6\\&=(a-3)(a-2)\end{aligned}

மீ.பொ.வ = a - 2

f(x) x g(x) = மீ.பொ.ம x மீ.பொ.வ

= \frac{(a +6) (a - 2) (a - 3)}{a - 2}

மீ.பொ.ம = (a +6) (a - 2) (a - 3)

Similar questions