A(-3,9) B(a,b) மற்றும் C(4,-5) என்பன ஒரு கோட்டமைந்த புள்ளிகள் மற்றும் a+b = 1 எனில் a, bஇன் மதிப்பை காண்க
Answers
Answered by
13
a இன் மதிப்பு = 2
b இன் மதிப்பு = -1
விளக்கம்:
A(-3,9) , B(a,b), C(4,-5) என்பன ஒரு கோட்டமைந்த புள்ளிகள்
ன் பரப்பு = 0
......(1)
a = 1 - b........(2)
aன் மதிப்பை (1)ல் பிரதியிட
b ன் மதிப்பை (2)ல் பிரதியிட
a = 1 - (-1)
a = 2
a இன் மதிப்பு = 2
b இன் மதிப்பு = -1
Similar questions