India Languages, asked by thirumurugan46, 8 months ago

பூவின்ளத்தனைநிலைகளுக்குதமிழில் பெயர்கள் உண்டு?

(A) 3
(B) 5
(C) 7
(D) 9

Answers

Answered by sushildhundhwal5516
0

Answer:

7

Explanation:

jjfjjdjsowoejuduuxxu jdjdjeiqwk

Answered by ishwariya76
1

Answer:

option (C)

• அரும்பும் நிலையில் அரும்பு

• மொக்கு விடும் நிலை மொட்டு

• முகிழ்க்கும் நிலை முகை

• மலரும் நிலை மலர்

• மலர்ந்த நிலை அலர்

• வாடும் நிலை வீ

• வதங்கும் நிலை செம்மல்

Similar questions