Math, asked by gopalkrishnan693, 5 months ago

A ஒரு வேலையை 8 நாட்களிலும், B ஒரு வேலையை 24 நாட்களிலும் செய்வார்கள். இருவரும் சேர்ந்து வேலை
செய்ய ஆரம்பித்து 3 நாட்களுக்கு பின் B விலகிவிடுகிறார் எனில் மொத்த வேலையை செய்து முடிக்க எத்தனை
நாட்கள் ஆகும்?
a) 6
b) 5
c) 5
d) 7​

Answers

Answered by asmathunkiyasudeen
1

Answer:

மொத்த வேலையை செய்து முடிக்க 5

நாட்கள் ஆகும்.......

Similar questions