. கூற்று (A) : - வட்டப் பவளத்திட்டு (Attols),
அட்லாண்டிக் பெருங்கடலில் பரவலாகக்
காணப்படுகின்றன.
காரணம் (R) : - ஆழமான பகுதிகளில்
கடல்வாழ் உயிரினங்கள் குறைவாக
உள்ளன.
13. கூற்று (A) : - நிலத்தால் சூழப்பட்டப்
பகுதிகளில் உவர்ப்பியம் அதிகமாக
உள்ளது.
காரணம் (R) : - நிலத்தால் சூழப்பட்ட
கடலில் விரிந்த கடற்பரப்பைவிட (open
ocean) நன்னீர் சிறிதளவே கலக்கின்றத
Answers
Answered by
0
கூற்று(A)- வட்டப் பவளத்திட்டு(Attols) அட்லாண்டிக் பெருங்கடலில் பரவலாகக் காணப் படு கின் றன; காரணம்(R)- ஆழமான பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் குறைவாக உள்ள;
கூற்று “A” சரி, காரணம் “R”தவறு ,
- வட்டப் பவளத்திட்டு(Attols) அட்லாண்டிக் பெருங்கடலில் பரவலாகக் காணப்படுகின்றன.
- ஏனெனில் மிகப் பெரிய ஆறுகளில் பல இக்கடலில் கடப்பதால் அதாவது (கங்கை மற்றும் பிரம்மபுத்திரா) கடலடிச் சமவெளியானது பரந்து விரிந்து காணப்படுகிறது .
- ஆறுகளிருந்து கொண்டு வரப்பட்ட மணல் , களிமண் இவற்றைக் கொண்டு உருவானதே கடலடி சமவெளி ஆகும்.
- கடலின் ஆழத்தில் காணப்படும் சமவெளி ஆழ்கடல் சமவெளி அல்லது அபிசெல் சமவெளியாகும்.
- இந்தச் சமவெளியில் தான் அபிசெல் குன்றுகள், கடல் குன்றுகள், கடல் மட்டக் குன்றுகள், பவளப்பாறைகள், மற்றும் வட்டப் பவளத் திட்டு -க்கள் காணப்படுகின்றன.
- எனவே ஆழமான பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் குறைவாக உள்ளன என்பது தவறான கூற்றாகும்.
Answered by
14
Answer:
கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறு
Similar questions