முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.. i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது? ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும் ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக. iii. “D” என்பது எத்தனை இணை நரம்புகள்?
Answers
Answered by
1

0
A - தண்டுவடம்
- தண்டு வடம் ஆனது முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கி இடுப்பு எலும்பின் கீழ்ப்புறம் வரை அமைந்து உள்ளது.
- முதுகெலும்பிள் உள்ளே முள் எலும்புத் தொடரின் நரம்புக் குழலுக்குள் குழல் போன்ற அமைப்பான தண்டு வடம் அமைந்து உள்ளது.
B - மண்டை ஓடு
- மைய நரம்பு மண்டலத்துடன் உள்ளடங்கிய தண்டு வடம் மற்றும் மூளை ஆனது மண்டை ஓடு என்னும் எலும்புச் சட்டகத்தினுள் காணப்படுகிறது.
C - டியூரா மேட்டர், அரக்னாய்டு உறை மற்றும் பையா மேட்டர்
- மூளையினை போல தண்டு வடமும் டியூரா மேட்டர், அரக்னாய்டு உறை மற்றும் பையா மேட்டர் ஆகிய மூன்று உறைகளால் போர்த்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
D - 31 இணை தண்டுவட நரம்புகள்
- தண்டு வடத்தில் இருந்து 31 இணை தண்டுவட நரம்புகள் கிளைத்து வருகின்றன.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
10 months ago
Physics,
10 months ago
Physics,
1 year ago