India Languages, asked by snehachengaloor3098, 8 months ago

முடுக்கத்தின் அலகு
(a) மீ/விநாடி (b) மீ/விநாடி2
(c) மீவி (d) மீவி2

Answers

Answered by steffiaspinno
2

முடுக்கத்தின் அலகு  மீ.வி – 2

  • முடுக்கம் என்பது இயங்கும் பொருளின் திசைவேகத்தின் திசையிலோ அல்லது எண் மதிப்பிலோ ஏற்றபடுத்தப்படும்  மற்றத்தை முடுக்கம் என்கிறோ அல்லது முடுக்கம் என்பது திசைவேகத்தின் மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படுத்தப்படும் திசைவேகத்திற்கான மாறுபாடு என்கிறோம்.    
  • முடுக்கத்திற்கான அலகு மீ.வி – 2 . இது ஒரு வெக்டர் அளவாகும்.
  • முடுக்கத்திற்கான அலகு  SI அளவீட்டுமுறையில்  கொடுக்கப்பட்டுள்ளது.  
  • முடுக்கம் = திசைவேக மாற்றம்/ எடுத்துக்கொண்ட   காலம் = இறுதித் திசைவேகம் – தொடக்கத்திசைவேகம் / காலம்   a = (v – u  /  t).
  •  ஒரு பொருள் நேர் கோட்டில் முன்னோக்கிச் செல்வதாகக் எடுத்துக்கொள்வோம்.                        
  • அதாவது, இறுதித் திசைவேகம், தொடக்கத் திசைவேகத்தை விட அதிகமாக இருந்தால், திசைவேகமானது காலத்தைப் பொருத்து நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும் மற்றும் முடுக்கம் நேர்மதிப்பு பெறும்.
  • அல்லது  இறுதித் திசைவேகம், தொடக்க திசைவேகத்தை விடக்குறைவாக இருந்தால், திசைவேகமானது குறையும்.  
Answered by sabarisht
2

Answer:

answer is

மீ.வி

Explanation:

thanks...

Similar questions