இரத்தச் சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜென்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்? அ) A ஆ) B இ) AB ஈ) O
Answers
Answered by
0
Answer:
answer would be. ..............(AB)
Answered by
0
AB
ABO இரத்த வகை
- இரத்தத்தினை இரத்தச் சிவப்பணுக்களின் மேற்புறப் பரப்பில் இருக்கும் அல்லது இல்லாத ஆன்டிஜென்களின் அடிப்படையில் A, B, AB மற்றும் O வகை இரத்தம் என நான்கு வகையாக பிரிக்கலாம்.
- அக்ளுட்டினோஜன்கள் என இரத்தச் சிவப்பணுக்களின் மேற்புறப் பரப்பில் இருக்கும் ஆன்டிஜென்கள் அழைக்கப்படுகின்றன.
- அக்ளுட்டினோஜன் A மீது செயல்படும் எதிர்வினைப் பொருள் ஆன்டி A எதிர்ப்பொருள் எனவும், அக்ளுட்டினோஜன் B மீது செயல்படும் எதிர்வினைப் பொருள் ஆன்டி B எதிர்ப்பொருள் எனவும் அழைக்கப்படுகிறது.
- AB வகை இரத்தத்தில் அக்ளுட்டினோஜன் A மற்றும் அக்ளுட்டினோஜன் B ஆகிய இரண்டும் உள்ளன.
- எனவே இரத்தச் சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜென்கள் உள்ள ஒரு நபர் AB இரத்த வகுப்பைச் சார்ந்தவர் ஆவார்.
Similar questions
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Chemistry,
8 months ago
India Languages,
8 months ago
English,
1 year ago