India Languages, asked by madhumithra8787, 2 months ago

ஓரெழுத்து ஒரு மொழி என்றால் உயிர் நெட்டெழுத்துகளா ? உயிர்மெய் நெட்டெழுத்துகளா?
a) உயிர் நெட்டெழுத்துகள்
b)உயிர்மெய்நெட்டெழுத்துள்​

Answers

Answered by kalaiselviramji
1

Answer:

கை,பூ,நீ,வா,போ

Explanation:

அனைத்தும் உயிர்மெய் நெடில் எழுத்துக்கள்

Similar questions