Biology, asked by skaruppusamyvpm, 18 days ago

பின்வருவனவற்றுள் தவறான இணை எது

a.மிகச்சிறிய ஆஞ்சியோஸ்பெர்ம் - ஏஃபெல்சியா

b.மிகஉயரமான ஆஞ்சியோஸ்பெர்ம் - யூகாளிப்டர் ரெக்னன்

c.கடல் வாழ் ஆஞ்சியோஸ்பெர்ம் - ஜோஸ்ட்ரா, தலாசியா

d.மிகச்சிறிய விதை கொண்ட ஆஞ்சியோஸ்பெர்ம் - ஆர்கி​

Answers

Answered by taebts05
4

Answer:

இதில் தவறானது

a.மிகச்சிறிய ஆஞ்சியோஸ்பெர்ம் - ஏஃபெல்சியா

hope it helps you nanba....

Similar questions