Physics, asked by komal9071, 22 days ago

பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்?
(a) புள்ளி மின்துகள்
(b) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி
(c) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்
(d) சீரான மின்னூட்டம் பெற்ற கோளாகக் கூடு

Answers

Answered by sreyar271
1

Answer:

சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

Similar questions