"தாவரம் A சாட்டைவால் நோய், தாவரம் B சிற்றிலை நோய் அறிகுறிகள் கொண்டுள்ளது. A. B யின் கனிமக் குறைப்பாட்டினைக் கண்டறிக. "
Answers
Answered by
1
Explanation:
⚠️தாவர நோயிய என்பது நோய்க்கிருமிகள் (தொற்று உயிரினங்கள்) மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை (உடலியங்கியல் காரணிகள்) ஆகியவற்றால் தாவரங்களில் ஏற்படும் நோய்களைப் பற்றிய அறிவியல் ஆய்வு ஆகும்.தொற்று நோயை உருவாக்கும் உயிரினங்களில் பூஞ்சை, ஓமைசீட்ஸ், பாக்டீரியா, தீ நுண்மங்கள் ,வைரசனையங்கள், பைட்டோபிளாஸ்மாக்கள், முதலுயிரி, நூற்புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணிச்செடு ஆகியன அடங்கும்.
⚠️தாவர இழையங்களை உட்கொள்வதன் மூலம் தாவரங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பூச்சிகள், சிற்றுண்ணிகள், முதுகெலும்பு உள்ள உயிரினங்கள் என்பன தாவர நோயியலில் உள்ளடக்கப்படவில்லை. தாவர நோயியல் நோய்க்கான காரணி, நோய் சுழற்சிகள், பொருளாதார தாக்கம், தாவர தொற்றுநோய்கள், தாவரங்களின் நோய் எதிர்ப்புதிறன் , தாவர நோய்கள் மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் விதம், நோய்க்கான மரபியல் அமைப்பு மற்றும் தாவர நோய்களை நிர்வகித்தல் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது✌️✌️✌️✌️➰⚕️✴️
Answered by
0
சாட்டை வால் நோய் - மாலிப்டினம் (Mo)
- மாலிப்டினம் நைட்ரோஜினேஸ் மற்றும் நைட்ரேட் ரிடக்டேஸ் நொதிகளின் பகுதிக்கூறாக உள்ளது.
- இது நைட்ரஜன் வளர்சிதை மாற்றம் மற்றும் நைட்ரஜன் நிலை நிறுத்தத்தில் பங்கு பெறுகிறது.
- தாவரம் A ஆனது மாலிப்டினம் (Mo) பற்றாக்குறையின் காரணமாக சாட்டை வால் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது.
- பொதுவாக காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் ஆகிய தாவரங்களில் மாலிப்டினம் பற்றாக்குறையின் காரணமாக சாட்டைவால் நோய் ஏற்படுகிறது.
சிற்றிலை நோய் - துத்தநாகம் (Zn)
- தாவரம் B ஆனது துத்தநாகம் (Zn) பற்றாக்குறையின் காரணமாக சிற்றிலை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது.
- துத்தநாகத்தின் பற்றாக்குறையால் ஆக்ஸின் குறைபாடு காரணமாக இலைகள் சிறுத்து மற்றும் பல்வண்ணமடைதல் ஏற்படுகிறது.
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
English,
8 months ago
Chemistry,
11 months ago
English,
11 months ago