ள - என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
a) இணைக்கொம்பு
b) கொம்புக்கால்
c) துணைக்கால்
2. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர்_______________
a)வீரமாமுனிவர்
b)பாரதியார்
c)பெருஞ்சித்திரனார்
3. வீரமாமுனிவர் 'ஒ' என்னும் எழுத்திற்கு _______ இட்டு 'ஓ ' என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார். *
a)பூஜியம்
b)சுழி
c)கோடு
4. 'டே' என்ற எழுத்தில் இணைந்திருக்கும் குறி எது? *
1 point
துணைக்கால்
கொம்புக்கால்
இரட்டைக்கொம்பு
This is a required question
5. தந்தை பெரியார் ஏன் எழுத்துகளின் வடிவத்தை மாற்றி அமைத்தார்? *
1 point
எளிமையாக அச்சுக் கோப்பதற்கு
எழுத்துக்களை அழகுபடுத்த
எழுத்துக்களை மாற்றி அமைக்க
6. எந்த நூற்றாண்டு வரை பழைய தமிழ் வரி வடிவத்தை மக்கள் பின்பற்றினர்? *
1 point
19
21
20
7. தமிழ் மொழி_____________ பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது. *
1 point
தொழில்நுட்ப
கணினி
அறிவியல்
8. மொழியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எது? *
1 point
குறியீடுகள்
சைகைகள்
ஓவியங்கள்
9. நொய் மணல் எங்கே காணப்படுகிறது? *
1 point
கடல்முகத்தில்
ஆற்றில்
வயலில்
10. கல்லின் தேய்மானம் போல __________தேய்மானம் உண்டு *
1 point
பொருளுக்கு
சொல்லுக்கு
மணலுக்கு
11. சொல் ஏன் தேய்கிறது? *
1 point
காலம், இயக்கம்
இயக்கம்
எழுத்துகளின் மாற்றம்
12. தமிழ்மொழியின் பெருஞ் சிறப்பு எது? *
1 point
தூய்மை
பொருண்மை
தொன்மை
13. தமிழ்மொழி ________________ செழுந்தமிழாகவும் உயிரோட்டத் தமிழாகவும் இருந்து வருகிறது. *
1 point
பைந்தமிழாகவும்
நற்றமிழாகவும்
செந்தமிழாகவும்
14. சொல் - என்பதன் பொருள் என்ன? *
1 point
நெல்
கல்
தமிழ்
15. மொழியின் வேறு பெயர் என்ன? *
1 point
கிழவி
பாரம்
சொல்
16. மொழி எத்தனை வகைப்படும்? *
1 point
3
5
2
17. நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி என்று கூறியவர் யார்? *
1 point
நன்னூலார்
வீரமாமுனிவர்
தொல்காப்பியர்
18. உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் எத்தனை? *
1 point
124
126
162
19. ஓரெழுத்து ஒரு மொழிக்கு எடுத்துக்காட்டு கூறுக. *
1 point
ஆடு
ஆ
ஆள்
20. எல்லாச் சொல்லும் ____________ குறித்தனவே என்பது தொல்காப்பியர் மொழி. *
1 point
பொருள்
எழுத்து
சீர்திருத்தம்
class :8
lesson: Tamil varivadia valarchi and sorpunga.
I will give 150 points for finding answer.
Answers
Answered by
2
Answer:
sorry I don't know the answers
but here there are the pics of my last year Tamil note hope this helps btw sorry my handwriting will not be good
Attachments:
Similar questions