இந்திய நீர் பாசனத்தின் தந்தை என்று அழைக்கப் பட்டவர்? *
a.ஜான் பென்னிகுவிக்
b.சர் ஆர்தர் காட்டன்
c.கரிகால் சோழன்
Answers
Answered by
11
Answer:
b.
Explanation:
b.சர் ஆர்தர்காட்டன்
Answered by
2
ஆ.சர் ஆர்தர் காட்டன்.
Explanation:
- சர் ஆர்தர் காட்டன் இங்கிலாந்து நாட்டில் செஸ் ஷைரில் ஹென்றி கால்வெலி காட்டனுக்கு 1803 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி பிறந்தார்.
- இவர் பிரிட்டிஷ் பொறியாளராகவும் படைத்தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
- இவர் தனது வாழ்க்கை முழுவதையும் இந்தியாவில் நீர்ப்பாசன வசதி செய்து தரவும், கால்வாய்களை அமைப்பதிலும் அர்ப்பணித்தார்.
- ஆதலால், இவர் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுகிறார்.
Similar questions