பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்? *
a.கண்மாய்
b.குளம்
c.ஊருணி
Answers
Answered by
6
Answer:
குளம்
Explanation:
There is lot of குளம் are held in Madurai region
Answered by
0
கண்மாய்.
Explanation:
- கண்மாய் பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்.
- கண்மாய் (கம்வாய் - கம்மாய்) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
- பாண்டி என்பது தற்போதைய தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியை உள்ளடக்கிய ஒரு புவியியல் பகுதி.
- பாண்டிய மன்னர்கள் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினார்கள். ஏழாம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்றழைக்கப்படும் மாறவர்மன் அரிகேசரி என்ற மன்னன் வைகையின் குறுக்கே தடுப்பணை கட்டி அதற்கு தன் பெயரை சூட்டினான்.
- கண்மாய் என்பது குளம், ஏரி போன்ற ஒரு நீர்நிலை. இது தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் மிகுந்து காணப்படுகிறது.
- கண்மாய் நீர்மக்களுக்குகுடிக்கவும்,வேளாண்மைக்கும் பயன்படுகிறது.
- மேலும் சில கண்மாய்கள் பறவைகள் மிகுந்து வாழ ஏற்றதாக உள்ளது.
Similar questions
Science,
4 months ago
Hindi,
4 months ago
Social Sciences,
9 months ago
Math,
9 months ago
Biology,
1 year ago