எந்த சொல்லில் இருந்து திராவிட என்ற சொல் பிறந்தது a.தெலுங்கு b.தமிழா c.தமிழ்
Answers
Answered by
4
ஒரு விருப்பம் தெலுங்கு என்பது எழுதும் பதில் என்பது உங்களுக்கு துணையாக உதவும்.
மூளைப்பட்டியல் என குறிக்கவும்
Answered by
2
Answer:
தமிழ். தமிழ் மொழியில் இருந்து தான் திராவிட எனும் சொல் உருவானது.
தமிழ் ,தமிழா, தமிலா, டிரமிலா ,ட்ரமிலா, த்ராவிடா, திராவிடா என்று வந்ததாக விளக்குகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
Similar questions