கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்a. பாரன்கைமாb. கோலன்கைமாc. சைலம்d. ஸ்கீளிரன்கைமா
Answers
Answered by
0
கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும் - சைலம்
நிலைத்த திசுக்கள்
- நிலைத்த திசுக்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பகுப்படையும் திறனை இழந்த செல்களால் ஆன திசுக்கள் ஆகும்.
- சில சமயங்களில் இவை பகுதி ஆக்குத்திசுக்கள் அல்லது முழு ஆக்குத்திசுக்களாக மாற்றம் அடைகின்றன.
- நிலைத்தத் திசுக்கள் இருவகைப்படும். அவை எளியத்திசு மற்றும் கூட்டுத்திசு ஆகும்.
எளியத்திசுக்கள்
- ஒத்த அமைப்பு மற்றும் செயல்களை உடைய செல்களால் ஆன திசு எளியத்திசு ஆகும். (எ.கா) பாரன்கைமா, கோலன்கைமா மற்றும் ஸ்கிளிரைன்கைமா ஆகும்.
கூட்டுத்திசுக்கள்
- ஒன்றுக்கு மேற்பட்ட பலவகை செல்களால் ஆனவை கூட்டுத்திசுக்கள் ஆகும்.
- அந்த செல்கள் அனைத்தும் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட பணிகளை செய்யும். (எ.கா) சைலம் மற்றும் புளோயம் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
10 months ago
Computer Science,
10 months ago
Biology,
1 year ago