பணிலம் என்றழைக்கப்படும் இசைக் கருவி எது?
A. முரசு
B. சங்கு
C. வீணை
D. மத்தளம
Answers
Answered by
0
Answer:
which language is this dear
Answered by
0
Answer:
B . சங்கு
Explanation:
பணிலம் என்பதன் பொருள் சங்கு ; வலம்புரிச்சங்கு ; சங்கினால் இயன்ற கைவளைவகை
Similar questions