திங்களும் உரோகிணியும் சேர்ந்திருக்கும் சிறந்த நாள் எதற்குரியது?a)பூப்புனித நீராட்டுb)குடமுழுக்குc) திருமணத்திற்குd) மஞ்சள் நீராட்டு
Answers
Answered by
1
Answer:
திங்களும் உரோகிணியும் சேர்ந்திருக்கும் சிறந்த நாள் எதற்குரியது?
விடை :
a)பூப்புனித நீராட்டு
Answered by
1
பூப்புனித நீராட்டுவிழா (Ritu Kala Samskaram) என்பது, பெண் பால்முதிர்ச்சி அடைந்து முதல் மாதப்போக்கினைக் கண்டதை விழாவாக்கிக் கொண்டாடும் ஒரு சடங்காகும். முதல் மாதப்போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா அதையடுத்துவரும் அண்மைய நாட்களில் அல்லது மாதங்களில் நடத்தப்படுகின்றன. இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. சில மக்கள் குழுக்களிடையே ஆண்களுக்கும் இத்தகைய சடங்குகள் நடத்தப்படுவதுண்டு. இச்சடங்குகளும் விழா முறைகளும் மதம், சாதி, வாழ்நிலை, வர்க்கம், இனம் சார்ந்தும் வேறுபடுகின்றன.
1870 ஆம் ஆண்டில் ஒரு இந்து தமிழ்ப் பெண் (மையத்தில்), தனது பூப்புனித நீராட்டு விழாவின்போது தாவணி பாவாடை, மலர்கள், நகைகள் போன்றவற்றை அணிந்துள்ளார்
1870 ஆம் ஆண்டில் ஒரு இந்து தமிழ்ப் பெண் (மையத்தில்), தனது பூப்புனித நீராட்டு விழாவின்போது தாவணி பாவாடை, மலர்கள், நகைகள் போன்றவற்றை அணிந்துள்ளார்
Similar questions