History, asked by mi3129550, 2 months ago

திங்களும் உரோகிணியும் சேர்ந்திருக்கும் சிறந்த நாள் எதற்குரியது?a)பூப்புனித நீராட்டுb)குடமுழுக்குc) திருமணத்திற்குd) மஞ்சள் நீராட்ட​

Answers

Answered by SAMOBJUPRAVEEN
1

Answer:

Explanation:

பெண் பூப்படைந்தவுடன் முக்காலத்தில் கிணற்றடியில் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி தாய் மாமன் தேங்காய் உடைக்க, மாமி(தந்தையின் சகோதரி) தண்ணீர் ஊற்றி நீராட்டுவார்கள். இந்நிகழ்வு நடைபெறும் பொழுது வெள்ளி தெரிந்தவுடன் வரும் மாலைப்பொழுதாகும். கிணற்றடி பொது இடம், பெண்ணில் இருந்து வெளிப்படும் தீட்டு பிறர் கண்ணில்படாது குப்பைக்குள் மறைந்துவிடும் என்பதால் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி நீராட்டுவார்கள். இது முதற்தண்ணி அல்லது கண்ட தண்ணி வார்த்தல் எனப்படும். இக்காலகட்டத்தில் பெண்ணை குளியறையில் நீராட்டலாம். பின்பு பெண்ணிற்கு புதிய ஆடை அணிவித்து தாய்மாமனிடம் ஆசீர்வாதம் பெற்றபின்னர் ஒரு தனியறையில் பெண்ணை விடுவர். அவ்வறையில் வேப்பிலை மற்றும் காம்புச்சத்தம் முதலானவற்றை இருப்பிடத்தின் மேல் செருகிவிடுவர். பெண் பூப்படைந்தபோது அணிந்திருந்த ஆடையினை குடும்பச் சலவைத் தொழிலாளிக்குக் (இந்துத் தமிழ்ச் சூழலில் தாழ்த்தப்பட்ட ஒரு சாதி) கொடுப்பதே மரபாக உள்ளது. தீட்டு முடியும் வரை மாற்றுடுப்பு வழங்கும் பொறுப்பும் அவரையே சார்ந்துள்ளது. அழுக்கடைந்த சேலையை கட்டாடியார் (சலவைத் தொழிலாளியைக் குறிக்கும் சாதிப்பெயர்) எடுத்துச் சென்று ஒரு பெண் பூப்படைந்து விட்டாள் என்பதை உறுதிப்படுத்துவார். அவ்வீட்டில் உள்ள அனைவருக்கும் முப்பத்தொரு நாட்கள் துடக்காகையால் அதை நிவர்த்தி செய்வதற்கு பிராமண சாதியைச் சேர்ந்த ஒருவரை அழைத்து புண்ணியவாசம் செய்வார்கள். முன்பு கிராமபுறங்களில் பூப்பெய்தி 4 ஆம் நாள் பசும் பால் வைத்து நீராட்டித் துடக்கைப் போக்குவார்கள்.

Similar questions