World Languages, asked by raghuljohn43, 2 months ago

வியர்வை வெள்ளம்’ – இலக்கணக் குறிப்புத் தருக.

a.
கருவியாகு பெயர்

b.
உவமைத்தொகை

c.
உவமையாகுபெயர்

d.
உருவகம்

Answers

Answered by kumarsudhir6619
0

Answer:

bahehheiabeujdbiegebueg

Explanation:

ksjsb দঠছঘযগরৈডযখজখযকজকশঠঞ্যঘ

Answered by ZareenaTabassum
2

விடை:  இ) உருவகம்

  • உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல்  இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது ஆகும்.
  • உவமையணியில் உவமானம் முன்னும் உவமேயம் பின்னும் இருக்கும். இரண்டினுக்கும் ஒப்புமை காட்ட இடையில் போல, புரைய, அன்ன முதலான உவமை உருபுகளுள் ஒன்றுவரும். உருவக அணியில் உவமேயம் முன்னும் உவமானம் பின்னும் வரும். இவற்றை ஒற்றுமைப் படுத்துவதற்காக 'ஆகிய'என்ற உருபு இடையில் வரும். 'ஆக' என்ற உருபும்வருவதுண்டு. இவை 'உருவக உருபுகள்' என்று கூறப்படும்.இவை மறைந்து வருதலும் உண்டு.

எடுத்துக்காட்டு:

  • இதுதான் அது.
  • அவளின் முகம்தான் சந்திரன்.

SPJ3

Similar questions
Math, 2 months ago