Science, asked by muthupandi3588, 5 months ago

சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி
A) செறிவுமிக்க
கரைசலிலிருந்து செறிவு
குறைவான கரைசலுக்குச்
செல்லும்
BR
B) செறிவு குறைவான கரைசலிலிருந்து
செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும்
C) இரு நிகழ்வும் நடைபெறும்
D) எதுவுமில்லை​

Answers

Answered by alekhyaapati
1

Answer:

C) இரு நிகழ்வும் நடைபெறும்

நான் சரியாக இருந்தால் என்னை ஒரு மூளை பட்டியலாகக் குறிக்கவும், நான் தவறாக இருந்தால் மன்னிக்கவும்

Explanation:

Similar questions