இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர்
(அ) சுபாஷ் சந்திர போஸ்
(ஆ) காந்தியடிகள்
(இ) A.O. ஹியூம்
(ஈ) பாலகங்காதர திலகர்
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language.
Explanation:
please refresh or try again later
Answered by
0
ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
- இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் A.O. ஹியூம் (எ) ஆலன் ஆக்டேவியன் ஹியூம் ஆகும்.
- 1884ல் சென்னையில் பிரம்ம ஞான சபையின் கூட்டம் நடந்தது.
- அந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்றவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் ஆகும்.
- இவர் பணி நிறைவு பெற்ற இந்திய குடிமைப் பணி அதிகாரி ஆவார்.
- இந்த கூட்டத்தில் அகில இந்தியா முழுவதும் ஒரு அரசியலைப்பு உருவாக வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் விவாதம் நடந்தது.
- இதன் விளைவாக இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
- 1885 டிசம்பர் 28ல் பம்பாயில் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது.
- ஆலன் ஆக்டேவியன் ஹியூம், W.C. பானர்ஜி உள்ளிட்டோர் இந்த அமைப்பினை உருவாக்கப் பாடுபட்டனர்.
Similar questions
Computer Science,
5 months ago
Computer Science,
5 months ago
Geography,
5 months ago
Chemistry,
11 months ago
Science,
11 months ago
Math,
1 year ago