கூற்று(A): இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குழுக்கள் காணப்படுகின்றன.காரணம் (R): அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளர்ச்சியடையவில்லை.அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லைஇ) (A) சரியானது மற்றும் (R) தவறானதுஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது
Answers
Answered by
0
(A) மற்றும் (R) இரண்டும் சரியானது
(R), (A) வை விளக்குகிறது.
- இந்தியாவில் அதிக அளவு அழுத்த குழுக்கள் காணப்படுகின்றன என்னும் கூற்று உண்மை ஆகும்
- அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அழுத்த குழுக்கள் வளர்ச்சி அடைந்தது போல இந்தியாவில் அழுத்த குழுக்கள் வளர்ச்சி அடையவில்லை என்ற காரணமும் உண்மை ஆகும் .
காரணமானது கூற்றை விளக்குகிறது.
- இந்தியா போன்ற பல நாடுகள் அழுத்த குணங்களை கொண்டுள்ளன உதாரணமாக பிரெஞ்சு, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்க மேற்கத்திய நாடுகள் ஆகும்
- மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியாவின் அழுத்த குழுக்கள் தற்போது குறைவான நிலையிலேயே உள்ளது .
- அழுத்த குழு என்பது கொள்கைக்காக மாற்றங்கள் கொண்டு வரும்படி அரசிடம் நெருக்கடி கொடுப்பதே ஆகும்.
- மக்களின் நலனுக்காக செயல்படும் இந்த குழுவை இனக்குழுக்கள் அல்லது தனிப்பட்ட குழுக்கள் எனவும் அழைக்கலாம்.
Similar questions