கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A): உரிமைகளும் கடமைகளும்
ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள்
போன்றவை.
காரணம் (R): நாம் விரும்பும் மதத்தை
பின்பற்றுவதற்கான உரிமை உண்டு.
பிற மதத்தினர் இடையே இணக்கமான
உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின்
உணர்வையும் மதிக்க வேண்டும்.
Answers
Explanation:
சில்லிங் (shilling) எனப்படுவது ஆசுத்திரியா, ஐக்கிய பிரித்தானிய ராச்சியம், ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிரித்தானிய பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் முன்னதாகப் பயன்படுத்தப்பட்ட பணத்தாளின் ஒரு அலகு ஆகும். தற்போது சில்லிங் என்ற பணத்தாள் அலகானது கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, தான்சானியா, உகாண்டா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது, இது கிழக்கு ஆப்பிரிக்க சமுதாய நாடுகளால் அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள நாணய மதிப்பாகவும் உள்ளது, சில்லிங் என்ற வார்த்தை பழைய ஆங்கில வார்த்தையான "Scilling" என்பதிலிருந்து உருவானதாகும். இதன் மதிப்பானது ஒரு பவுண்டில் இருபதில் ஒரு பங்கு என்பதாகும். இதன் மூல வார்த்தையான புரோடோசெருமானிய வார்த்தை பிரிப்பதற்கு, பகுப்பதற்கு என்ற பொருளைத் தருகிறது. சில்லிங் (Scilling) என்ற வார்த்தை மிகத் தொன்மையான காலத்தில் பயன்படுத்தப்பட்ட செருமானிய சட்டக் குறியீடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழைய சில்லிங் நாணயங்களுக்கான வழக்குச் சொற்கள் "பாப்" மற்றும் "ஹாக்" போன்றவற்றை உள்ளடக்கியுள்ளன. While the derivation of "பாப்" என்ற சொல் எதிலிருந்து பெறப்பட்டது என்பது நிச்சயமற்றதாகத் தெரிகிறது. சான் கேம்டென் ஆட்டன் 1864 ஆம் ஆண்டில் தனது வழக்குச்சொல் அகராதியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார், இந்தச்சொல்லின் மூல வடிவம் சர் இராபர்ட் வால்போல் என்பவருடன் தொடர்புடைய "பாப்ஸ்டிக்" என்தாக இருக்கலாம் என்று யூகிக்கிறார்.[1]
1816 ஆம் ஆண்டில் நடந்த பெரிய புது நாணயமாக்க காலத்தின் போது நாணய உற்பத்திக் கூடங்கள் திராய் வகை பவுண்டினை (5760 தானிய எடை அல்லது373 கி) உடைய இசுடெர்லிங் வெள்ளி கொண்டு 66 சில்லிங்குகள் அல்லது அதற்குச் சமானமான வகை நாணயங்கள் தயாரிக்க அறிவுறுத்தப்பட்ட இதுவே சில்லிங்கின் எடையை தீர்மானிக்கப்பட்ட விதமாகும்
Plzzzz Mark me as brainliest plzzllzzzzzz
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி கூற்று (A): உரிமைகளும் கடமைகளும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை;
காரணம்(R) நாம் விரும்பும் மதத்தை பின் பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தனர் இடையே இணக்கமான உறவை ஏற்ப டுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்;
A மற்றும் R இரண்டும் சரி , மேலும் (A) என்பது (R) க்கு சரியான விளக்கம்.
- இனம், மதம், மொழி ,பாலினம், தேசிய போன்ற வேறுபாடில்லாமல் இந்தியாவில் மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் உரிமைகள் மற்றும் கடமைகள் ஒன்றே.
- மனித உரிமைகள் மற்றும் கடமைகளை விளக்கி சொல்வதற்காக ஐ.நா. சபை 1945 ல் தொடங்கப்பட்டது
- அதில் நாம் விரும்பும் மதத்தை பின்பற்றவும் , அவற்றின் உணர்வையும் மதிக்கவும் நமக்கு அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.