India Languages, asked by Uttar1075, 11 months ago

A short paragraph in Tamil

Answers

Answered by Naeemhamid
0

Answer:

விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் ...

இந்த பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய கட்டுரைகளின் ...

மக்கள் (132 ...

வரலாறு (76 ...

புவியியல் (92 ...

கலைகளும் ...

மெய்யியலும் ...

அன்றாட ...

சமூகமும் ...

Answered by prithvee018
0

Answer:

please mark as brainliest

Explanation:

here  is your answer :

சான்டியாகோ கசோர்லா (Santiago Cazorla, எசுப்பானிய ஒலிப்பு: [ˈsanti kaˈθorla ɣonˈθaleθ]; பிறப்பு திசம்பர் 13, 1984) என்பவர் எசுப்பானிய நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராவார். தற்போது இங்கிலாந்து பிரீமியர் லீக் அணியான ஆர்சனலிலும் எசுப்பானியா தேசிய காற்பந்து அணியிலும் ஆடிவருகிறார். இவர் ஒரு திறம்மிக்க தாக்கும் நடுக்கள வீரர் ஆவார்; இவர் தனது இரு கால்களினாலும் கால்பந்தினைக் கட்டுப்படுத்துவதில் தேர்ந்தவர் ஆவார்.[2][3] 2013-ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த 10-வது கால்பந்து ஆட்டக்காரராகப் புளூம்பெர்க் இதழில் வரிசைப்படுத்தப்பட்டார்.

hope it helps

Similar questions