A small game while you spend time with family. We solve jumbled letters in English easily. This is to
Test your Tamil knowledge :
வார்த்தைகளை கண்டுபிடிங்க:
1) ப வ க க க் ழ க் ம் ழ
2) ம் அ சி த் வ தி யா ய
3) த் ம் து க த நா
4) று பி ல் த த் னு ன்
5) க் போ கு ரு கு ட் ம் டா
6) ம் க க் னி தா ள ய ஞ் ய சி
7) ர் ந் த நி ம் ப் ப
8) த் ல் த ய க டு து ப மை
9) வு ஆ ம் ய் ட கூ
10) ர் த த் ல் டு தொ போ
11) க ப வெ து ப ம்
12) த் த து டு ப து ரி
13) ய கா ரி சி ரி த
14) ட் டை ச அ ச் ரை
15) கு ட ய் ப ம பா ர
16) கு றை ப றா ற் க்
17) வா ம் சி தே ய த
18) ய ம் கி க் வ மு து
19) க ள் து கு ணு க்
20) லை வோ ட கு
Answers
Answered by
2
சரியான வார்த்தைகள் இதோ:
1.பழக்கவழக்கம்
2.அத்தியாவசியம்
3.துத்தநாகம்
4.பின்னுறுத்தல்
5.குருட்டாம்போக்கு
6.தானியக்களஞ்சியம்
7.நிர்ப்பந்தம்
8.கயமைபடுத்துதல்
9.ஆய்வுகூடம்
10.போர்தொடுத்தல்
11.வெதுப்பகம்
12.துரிதபடுத்து
13.காரியதரிசி
14.அரைச்சட்டை
15.பாய்மரபடகு
16.பற்றாக்குறை
17.தேசியவாதம்
18.முக்கியதுவம்
19.துணுக்குகள்
20.குடவோலை
Similar questions
Computer Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
11 months ago
Math,
11 months ago
Science,
1 year ago
Math,
1 year ago