A tamil person plz help
1. பொங்கல் பண்டிகை----- தொடர்புடைய பழமொழி ஐந்து எழுதுக .
2. பொங்கல் சிறப்பை அல்லது உழவின் சிறப்பை உணர்த்தும் படம் ஒன்று வரைக.
3. பல வகை பொங்கல் பற்றிய செய்திகளை சேகரித்து எழுதுக.
Answers
Answered by
0
Explanation:
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகை மிகவும் பிரபலமான இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான ஒரு பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையை அறுவடைத் திருநாள், உழவர் திருநாள் என்றும் அழைப்பர். இந்த பொங்கல் பண்டிகை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி வெவ்வேறு பெயரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
Similar questions