Math, asked by dhnnjy8273, 8 months ago

AB=13 செ.‌மீ BC=12 செ.‌மீ CD=9 செ.‌மீ AD=14 செ.‌மீ ஆ‌‌கியவ‌ற்றை ப‌க்க‌ங்களாகவு‌ம் BD= 15 ஐ மூலை‌வி‌ட்ட‌மாகவு‌ம் கொ‌ண்ட நா‌‌ற்கர‌ம் ABCD இ‌ன் ‌பர‌ப்பை‌க் கா‌ண்க

Answers

Answered by diptisneve0000
1

Answer:

plz

Step-by-step explanation:

write it in English and then send it ... this is so difficult to understand...

Answered by steffiaspinno
0

விளக்கம்:

AB=13 செ.‌மீ BC=12 செ.‌மீ CD=9 செ.‌மீ AD=14 செ.‌மீ

B D=15 cm

$\Delta B D C ன் பரப்பு =\frac{1}{2} b h

=\frac{1}{2} \times 9 \times 12=54           ...............................(1)

\Delta A B D ன் படி

a=13 செ.‌மீ   b=15 செ.‌மீ  c=14 செ.‌மீ.

S=\frac{a+b+c}{2}=\frac{13+15+4}{2}=\frac{42}{2}=21

s=21

\Delta A B D ன் பரப்பு

=\sqrt{s(s-a)(s-b)(s-c)} ச.அ

\begin{aligned}&=\sqrt{21(21-13)(21-15)(21-14)}\\&=\sqrt{21(8)(6)(7)}\\&=\sqrt{7056}=84\quad    .............(2)\end{aligned}

நாற்கரத்தின் பரப்பு ABCD = பரப்பு \Delta B D C+ பரப்பு  \Delta A B D

\begin{aligned}&=(54+84)cm^2\\&=138 cm^2\end{aligned}      

Attachments:
Similar questions