India Languages, asked by Abhishrk4732, 10 months ago

பின்வருவனவற்றில் ∆ABC ஆனது A இன் இருசமவெட்டி ஆகுமா என சோதிக்கவும்
AB = 4 செ.மீ
AC=6 செ.மீ
BD= 1.6 செ.மீ
CD= 2.4 செ.மீ

Answers

Answered by meershayista
0

Answer:

Samantha,,,,,,,,,,,,,

Answered by steffiaspinno
1

விளக்கம்:

AB = 4 செ.மீ

AC=6 செ.மீ

BD= 1.6 செ.மீ

CD= 2.4 செ.மீ

படத்திலிருந்து

தேல்ஸ் தேற்றப்படி

\frac{A B}{A C}=\frac{B D}{D C}

\frac{A B}{A C}=\frac{4}{6}=\frac{2}{3}.....(1)

\frac{B D}{D C} = \frac{1.6 \times 10}{2.4 \times 10}==\frac{2}{3}.....(2)

சமன்பாடு (1) மற்றும் (2) லிருந்து

\frac{AB}{AC} = \frac{BD}{DC} = \frac{2}{3}

\frac{A B}{A C}=\frac{B D}{D C}

AD என்பது \angle A யின் இருசமவெட்டி ஆகும்.

Attachments:
Similar questions