CBSE BOARD X, asked by Ashishmishra9689, 1 year ago

about iyarkai valagal in tamil

Answers

Answered by don7billa
5
இயற்கை வளங்கள் (natural resources, பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள்) எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்புநிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்விருப்புக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன. (இயற்கையில் காணப்படுவதும் மனித குலத்திற்குப் பயன்படுவதுமான கூறுகள் இயற்கை வளங்கள் எனப்படும்).

இயற்கை வளங்களின் பண்புகள் அவைகளை சுற்றியுள்ள ஒரு குறிப்பிட சுற்றுப்புற சூழ்நிலையை பொறுத்து, அதனை சார்ந்த உயிரினங்கள் வகைகள் மற்றும் அவைகளின் சுற்றுப்புற சூழ்நிலை பண்புகளின் வேறுபாட்டை பொருத்து மாறுகின்றன

Similar questions