Hindi, asked by sn13022016, 9 months ago

about joint family in tamil​

Answers

Answered by sunitagosh14
2

Answer:

Explanation:

பெற்றோர், அவர்களது மணமாகாத பிள்ளைகள், மணமான பிள்ளைகளும் அவர்களது துணைவரும் பிள்ளைகளும், சிலசமயம் பெற்றோரின் உடன்பிறந்தவர்கள் என இரத்த உறவால் பிணைக்கப்பட்ட, நேர்வழியிலும், கிளை வழியிலும் உறவினரானவர்கள் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்வது கூட்டுக் குடும்பம் (Joint Family) எனப்படும். இந்தியச் சமுதாயத்தில் இத்தகைய முறை பரவலாகக் காணப்படுகின்றது. இந்தியாவில் பொதுவாக ஆண்வழி உறவினர்களே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்

Similar questions