About pongal in tamil
Answers
Explanation:
pongal thamilarin paarambariya vivasaayap pandigai.
bhogi
thaippongal
maattuppongal
kaanum pongal
vivasaayigal sirappaga kondaaduvar.thai maadha mudhal naalil vivasaayigal arutha mudhal paiyirai vaithu pongal seithu uravinargaludan magizhchiyai kondaduvar.sooriyanai theivamaaga ninaithu seitha unavai sooriyanukke padaithu venduvar
uzhavargal thangalukku udhaviya kaalai pasukkalukku nanri koorum vagaiyil kondaduvathu maattuppongal
bhogippandigai andru makkal thangal veettil irukkum pazhaiya pprutkalai theeyil ittu erithu thangal manadhi irukkum theeya ennangalaiyum erithuviduvar
enadhu vidai thangalukku udhavumendra nambugiren
udhavinaal nanri koori brainliest endru kuriyidungal
nanri..
Answer:
பொங்கல் என்பது தமிழர்களால் தை மாதம் முதல் நாள் தொடங்கி நான்கு நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா தைப்பொங்கல். இந்த பொங்கல் விழாவானது தமிழர் திருநாளாக உலகம் முழுதுமுள்ள தமிழர்களால் (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு) கொண்டாடப்பட்டு வருகிறது. உழைக்கும் மக்களின் தேவனாகிய கதிரவனுக்கும், ஏனைய உயிர்களுக்கும் நன்றிசெலுத்தும் விதமாக சூரியப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.