ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH) மற்றும் இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலைகள் யாவை? இவை இரண்டும் எவ்வாறு வேறுபடுகிறது?
Answers
Answered by
0
Answer:
ஆன்டிடியூரெடிக் ஹார்மோன் (ஏ.டி.எச்) என்பது உங்கள் உடலில் உள்ள நீரின் அளவை நிர்வகிக்க உங்கள் சிறுநீரகங்களுக்கு உதவும் ஹார்மோன் ஆகும். உங்கள் இரத்தத்தில் ADH எவ்வளவு இருக்கிறது என்பதை ADH சோதனை அளவிடும். இந்த சோதனை பெரும்பாலும் மற்ற சோதனைகளுடன் இணைந்து இந்த ஹார்மோன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இரத்தத்தில் இருப்பதைக் கண்டறியும்.
Answered by
0
ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH) மற்றும் இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலைகள்
- பிட்யூட்டரி சுரப்பியின் முன்கதுப்பு அடினோ ஹைப்போபைசிஸ் எனவும், பின்கதுப்பு நியூரோ ஹைப்போபைசிஸ் எனவும் அழைக்கபடுகின்றன.
- பிட்யூட்டரியின் பின் கதுப்பினால் ஆன்டிடையூரிடிக் , ஆக்ஸிடோசின் சுரக்கப்படுகிறது.
- ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் இயல்பாக சுரப்பதை விட குறைவாக சுரந்தால் உடலில் உள்ள நீர் வெளியேறி நீர் இழப்பை அதிகரிக்கிறது.
- இதை பாலியூரியா என்கிறோம்.
- டயாபடிஸ் மெல்லிடஸ் என்னும் நோயானது இன்சுலின் இயல்பாக சுரப்பதை காட்டிலும் ஏதேனும் குறைபாடு இருந்தால் ஏற்படுகிறது.
- அடிக்கடி தண்ணீர் குடிக்க தூண்டுதல், அடிக்கடி பசி எடுத்தல் மற்றும் சிறுநீர் கழித்தல் ஆகியவை டயாபடிஸ் மெல்லிடஸ் என்னும் நோயின் அறிகுறிகளாகும்.
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கு இன்சுலின் சுரப்பில் குறைபாடு இருப்பதே காரணம் ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
Chemistry,
10 months ago
Biology,
10 months ago
Accountancy,
1 year ago
Biology,
1 year ago