Social Sciences, asked by harshadh7, 11 months ago

All are cities or towns. None in India except one. Think in தமிழ் and English.

1. இது அமெரிக்காவிலும் உள்ளது இந்தியாவிலும் உள்ளது
2. இது எடையைக் கழுவிக்கொண்டிருக்கிறது
3. இது ஒரு முனை ஊர்
4. இருப்பு வீடு ( கேள்வி ஞானம்)
5. இவ்வூர்க்கரர்களை சாப்பிடலாம்
6. உருப்ப்படாதவனின் அணை
7. இந்த ஊரின் எழுத்துக்களை மாற்றி அமைத்தால் கடப்பைக் கல் கிடைக்கும் ( tough clue )
8. கால்நடை ஊர்
9. இந்த ஊர் கண்ணாடியைப் போகச் சொல்கிறது
10. இந்த ஊரில் நடந்த புரட்சியைத் தேநீர் விருந்தென்று அழைப்பார்கள்

Answers

Answered by iniravikumar
0

Answer:

1. shops8.cattle farm yard

Similar questions