India Languages, asked by alexthabitha, 28 days ago

சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் விருந்தளிப்பு பற்றிக் கூறுக
ans makalleyyy​

Answers

Answered by lived20
1

Answer:

நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை[1] எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது.ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Mark Me as Brainlist

Similar questions