Math, asked by rameshgopal724, 7 months ago

இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் கண்ைைட எனக் குறிப்பிடப்படும்.
துக. answer கண்ணடை​

Answers

Answered by tiwarishikhar2007
5

Answer:

what is the question please specify

Answered by presentmoment
3

கண்ணடை.

Step-by-step explanation:

கப்பல் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மரத்தில் கழிகள் இருக்கக் கூடாது என்ற இலக்கணத்தை வகுக்கிறது இந்நூல் கழிகளைப் போலவே, சில உருவங்களும் மரத்தில் (இழைத்த மரத்தைப் பார்த்தால் தெரியும்) காணப்படும். இவை கண்ணடை என்று பேசப்படுகின்றன.

விலங்கின் குளம்பு போலவும், பூப்போலவும் இன்னும் சிலவாறாகவும் கண்ணடைகள் மரங்களில் இருக்கும் என்றும், அவற்றையெல்லாம் பார்த்தே கப்பல் கட்டுவதற்கு மரத்தை எடுக்க வேண்டும் என்று விதிவகுக்கிறது இந்நூல்.

Similar questions