திருநாதர்குன்று என்னுமிடத்தில ஒருபாறையில் - தீர்த்தங்கர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன
answer please in tamil quick please
Answers
Answered by
20
திருநாதர் குன்றுகள், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சிக் கோட்டைக்கு வடக்கே உள்ளது. இம்மலையை சிறுகடம்பூர் மலையென்றும், இப்பகுதியை சிம்மபுரி என்றும் அழைப்பர். திருநாதர் குகைக் குன்றுகளில் கிபி 4 - 5-ஆம் நூற்றாண்டுகளில் சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களின் அமர்ந்த நிலை இரண்டடுக்குச் சிற்பங்களும், முதிர்ந்தநிலை பிராமி எழுத்துமுறையிலிருந்து, வட்டெழுத்தாக தமிழ் எழுத்துகள் வளர்ந்த, மாறுதல் அடைகிற காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இங்குதான் முதன்முதலில் காணப்படுகிறது.[1] [2]இச்சமணத் தலத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கிறது.
Similar questions